Sinhala (Sri Lanka)English (United Kingdom)

வரலாறு

1971ஆம் ஆண்டு தேசிய பயிலுநர் சபை என்ற பெயரில் தொழில் முயற்சிகளில் பயிலுநர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அமைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினதும் சர்வதேச தொழிலாளர் அமைப்பினதும் ஒத்துழைப்புடன் பயிலுநர் பயிற்சி தொடர்பில் பின்வரும் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.

  • பயிற்சி நெறி அபிவிருத்தி.
  • பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கான தரக்கட்டளையை நிர்ணயித்தல்.
  • தொலைக்கல்வி.
  • சம்பந்தப்பட்ட ஆலோசனைகளைத் தயாரித்தல், வழங்கல்.
  • வர்த்தக மற்றும் பொருத்தமான சான்றிதழ்.

1981ஆம் ஆண்டில் பயிலுநர் பயிற்சி நிறுவகம் ஜேர்மனி சமஷ்டி குடியரசின் உதவியுடன் அமைக்கப்பட்டது.

1984ல் கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துடனும் உலக தொழிலாளர் அமைப்புடனும் ஒருங்கிணைந்து உருவானது.

1989ஆம் ஆண்டில் மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவகம் ஜப்பானின் உதவியுடன் அமைக்கப்பட்டது.

1990ல் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையெனப் பெயரிடப்பட்டு இயங்குகிறது. 1990ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தொழில்நுட்ப, வாழ்க்கைத் தொழிற்பயிற்சிச் சட்டத்தின் கீழ் அதிகாரசபையாக்கப்பட்டது.

Last Updated on Wednesday, 28 January 2015 08:01  
பயிற்சி பெறுவோருக்காக
தொழில் செய்கின்றவர்களுக்கு
பதிவுசெய்தல்
ஏனைய சேவைகள்
பொதுவானது
சான்றிதழ்களின் தன்மை

முக்கியமான தொடர்புகள்

ஜனவரி 2017
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4